பிரதமர் மோடியுடன் டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியை டெல்லி சவுத் ப்ளாக்கில் நேற்று மாலை டெல்லி ஆளுநர் நஜீப் சந்தித்தார். அப்போது டெல்லி அரசியல் நிலை குறித்து பிரதமரிடம் அவர் விவரித்தார்.

இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும் பிரதமர் மோடிக்கு ஆளுநர் நஜீப் வாழ்த்து தெரிவித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதை பிரதமர் நரேந்திர மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications