டெல்லியில் ஒரு மாங்காய் திருடியதற்காக 14 வயது சிறுவன் அடித்துக் கொலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் மாங்காய் திருடியதற்காக 14 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யபப்பட்டுள்ளார்.
வடகிழக்கு டெலல்லியில் உள்ள புதிய சீமாபுரி பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் மாங்காய் விற்பவரிடம் இருந்து ஒரு மாங்காயை திருடிவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பூங்காவுக்கு சென்ற சிறுவன் தனது சகோதரர் சேக் சஹாபுத்தீனுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.
அப்போது அங்கு வந்த மாங்காய் வியாபாரி சிறுவனை அடித்ததுடன் இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் தலையில் படுகாயம் அடைந்த சிறுவன் பலியானார். சிறுவனை காப்பாற்ற வந்த சஹாபுத்தீனையும் அந்த வியாபாரி தாக்கியுள்ளார்.
இது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்த கரீம் ஷா என்பவர் கூறுகையில்,
ஒரு மாங்காய் திருடியதற்காக சிறுவனை அடித்துக் கொன்றது கருணையற்ற செயல். இது மனிதத் தன்மை அற்றது என்றார்.
More From
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications