14 வயது சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய 45 வயது நபரை கொன்ற வீட்டு உரிமையாளர்
டெல்லி: டெல்லியில் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபரை கொலை செய்த வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் உள்ள கஜுரி காஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவர் சுரேஷ்(45, பெயர் மாற்றப்பட்டுள்ளது). சுரேஷ் ராமின் 14 வயது மகளை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்தார். இதை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். சிறுமியின் கர்ப்பத்திற்கு சுரேஷ் தான் காரணம் என்பதை அறிந்தார் ராம்.
ஆனால் சுரேஷ் அந்த சமயம் ஊரில் இல்லை. இந்நிலையில் ராம் தனது மகளின் கருவை கலைத்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுரேஷ் ஊரில் இருந்து வந்ததும் அவரிடம் இது பற்றி ராம் கேட்க அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ராம் சுரேஷை கழுத்தை நெறித்துக் கொன்றார்.
அதன் பிறகு ராம் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை தெரிவித்து சரண் அடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications