கார் ஓட்டும் பெண்களுக்கு “டோல் சர்வீஸ்” ஃப்ரீ – இது டெல்லியின் மகளிர் தின ஆபர்!
டெல்லி: டெல்லி அருகே நொய்டாவில் நேற்று மகளிர் தினத்தினை ஒட்டி கார் ஓட்டி வரும் பெண்களுக்கு சுங்க கட்டணம் இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தது.
உலக மகளிர் தினத்தையொட்டி பல்வேறு வித்தியாசமான அறிவிப்புகள், விளம்பரங்கள் போன்றவை ஒவ்வொரு ஆண்டும் வெளியாவது வழக்கம்.
இதில் சற்று வித்தியாசமாக டெல்லி அருகே உள்ள நொய்டாவில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் வாகனங்களுக்கு சுங்கம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

இதில் சர்வதேச மகளிர் தினமான ( நேற்று) ஞாயிற்றுக்கிழமை எங்களது சாலையின் வழியாக கார் ஓட்டி வரும் பெண் டிரைவர்களுக்கு சுங்க கட்டணம் இலவசம் என்று அறிவித்துள்ளது.
நொய்டா தொடங்கி மயூர் விகார் வரையிலான எட்டு வழி சாலையான 9.2 கிலோ மீட்டர் தொலைவு உள்ள இந்த எக்ஸ்பிரஸ் ஹைவேயை இந்நிறுவனம் பராமரித்து வருகிறது.
இந்த இலவச சலுகை சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள சுங்க சாவடிகளிலும் வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அதிரடியாக அறிவித்தது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications