'ஆம் ஆத்மி' சோம்நாத் பார்தியின் சித்ரவதை கொடுமை- மனைவிக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு!!
டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ சோம்நாத் பார்தியால் சித்ரவதைக்குள்ளான அவரது மனைவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க டெல்லி போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியின் முன்னாள் சட்ட அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவுமான சோம்நாத் பார்தி மீது அவரது மனைவி லிபிகா டெல்லி மகளிர் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.

கணவரால் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதாக கண்ணீர் மல்க கூறிய அவர், சோம்நாத் பார்தியும் அவரது ஆதரவாளர்களும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனைத்தொடர்ந்து லிபிகாவுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க டெல்லி மாநகர காவல்துறை ஆணையர் பி.எஸ்.பாசி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பி.எஸ்.பாசி செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி தெரிவித்துள்ளார். தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அவரிடம் உறுதி அளித்திருக்கிறோம். லிபிகா மிகுந்த அச்சத்துடன் காணப்படுவதால் அவருக்கு நாங்கள் பாதுகாப்பு அளித்துள்ளோம் என்றார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications