தமிழக விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தடியடி நடத்திய 'மோடி' போலீஸ்!
டெல்லியில் ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட அய்யாக்கண்ணு தலைமையில் பேரணியாகச் சென்று தமிழக விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி கைது செய்தது டெல்லி போலீஸ்.
டெல்லி: டெல்லியில் விவசாயிகள் 26 ஆவது நாளாகப் போரட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று விவசாயிகள் ரிசர்வ் வங்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட போது, அவர்களை டெல்லி போலீஸார் வன்முறையாகக் கையாண்டு, தடியடி நடத்தினர்.
டெல்லியில், ஜந்தர் மந்தர் பகுதியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் தங்களது வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், ரிசர்வ் வங்கியை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர்.

இந்தப் பேரணிக்கு டெல்லி போலீஸ் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் பேரணியாகச் சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளையும் காட்டுமிராண்டித்தனமாக கையாண்டு, தடியடி நடத்தி வேனில் ஏற்றியது.
பின்பு, அய்யாக்கண்ணு தவிர மற்றவர்களை, ஜந்தர் மந்தர் பகுதியிலேயே இறக்கிவிட்டது. ஆனால், விவசாயிகள் அய்யாக்கண்ணுவை விடுவிக்க வேண்டும் என்று ஜந்தர் மந்தர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால், நேற்று மாலை அவரை காவல்துறை விடுதலை செய்தது.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications