டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: போலீஸ் தடுப்பரணை உடைத்த விவசாயிகள்

Subscribe to Oneindia Tamil

இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நடத்தவுள்ள டிராக்டர் பேரணி டெல்லியின் தான்சா எல்லைப் பகுதியில் தொடங்கியது என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை.

Delhi protest: Farmers broke the police barricade with the tractors

டிக்ரி எல்லைப் பகுதியில் போலீஸ் தடுப்பரண்களை விவசாயிகள் உடைத்தெறிந்தனர்.

https://twitter.com/ANI/status/1353907277636325377?s=20

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+