டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் நிஜ எண்ணிக்கையை அப்படியே மூடி மறைக்கும் அரசு!
டெல்லி: இந்தியாவில் டெங்கு காய்ச்சல் மருந்திற்கு பெருமளவிலான வர்த்தக வாய்ப்பு இருப்பதாக நிதி நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்கவும் இந்தியாவில் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறித்து அரசு சொல்லும் புள்ளி விவரமும், உண்மை நிலவரமும் வேறு மாதிரியாக உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அரசு புள்ளி விவரத்தை விட 300 மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் இந்த நோயால் ஆண்டுக்கு 10 கோடி பேர் பாதிக்கின்றனர். இதில் 60 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
பிரான்சை சேர்ந்த நிறுவனம் டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. இது அடுத்து ஆண்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெங்கு பாதிப்பு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் மட்டும் இந்த மருந்துக்கு ரூபாய் 6,000 கோடிக்கு வர்த்தக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications