தேரா வன்முறை: மோடிக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசவில்லை- பஞ்சாப், ஹரியானா ஹைகோர்ட்
சன்டிகர்: தேரா வன்முறை தொடர்பாக பிரதமருக்கு எதிராக எதுவும் தெரிவிக்கவில்லை என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும் தேரா, பஞ்ச்குலாவில் வன்முறை வெடித்தது. இதில் 32 பேர் பலியாகினர்.

அப்பொழுது பிரதமர் மோடி நாட்டின் பிரதமர், பாஜகவுக்கு மட்டும் அல்ல என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பிரதமருக்கு எதிராக எதுவும் தெரிவிக்கவில்லை என்று உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. பிரதமரின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை என்று அது மேலும் தெரிவித்துள்ளது.
தேரா வன்முறை குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுக்களை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நீதிபதிகள் புனித பசுக்கள் இல்லை.. நீதித்துறையில் ஊழல் இல்லைனு சொல்ல முடியாது – சென்னை ஹைகோர்ட் -
இஸ்லாமிய மன்னர்களே பசுக்களை வெட்டியது இல்லை.. தீர்ப்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் சொன்னது என்ன? -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
நாளை பக்ரீத்.. தமிழகத்தில் பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை.. ஐகோர்ட் போட்ட முக்கிய உத்தரவு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications