கர்நாடகாவில் என்ன நடக்கிறது.. ராகுல் காந்திக்கு போனில் விளக்கிய தேவ கவுடா
கர்நாடக அரசியல் சூழல் குறித்து மஜத தலைவர் தேவ கவுடா ராகுல்காந்தியிடம் போனில் பேசினார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

போனில் பேசிய தேவ கவுடா | ஆர்எஸ்எஸ் அலுவலகம் செல்லும் எடியூரப்பா- வீடியோ
பெங்களூரு: கர்நாடக அரசியல் சூழல் குறித்து மஜத தலைவர் தேவ கவுடா ராகுல்காந்தியிடம் போனில் பேசினார்.
பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு நடுவே பாஜகவின் எடியூரப்பா கர்நாடக முதல்வராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஆளுநர் வஜூபாய் வாலா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

போதிய எம்எல்ஏக்களின் எண்ணிக்கை இல்லாமல் பாஜக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த கட்சி ள்ளது.
இந்நிலையில் மஜத கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா ராகுல் காந்தியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது கர்நாடகாவின் தற்போதைய அரசியல் குழல் குறித்து ராகுல் காந்தியிடம் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.
More From
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications