ஆம் ஆத்மி கட்சிக்குள் 'வெட்டு குத்து' அமோகம்!!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களிடையே சில நாட்களாகவே மிகப் பெரிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது வெளிப்படையாக வெடித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பல பிரபலங்கள் வெளியேறி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் அஞ்சலி தமானியா மற்றும் மாநிலச் செயலர் பிரீத்தி மேனன் ஆகியோர் நேற்று கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
ஆனால் அவர்கள் சில மணி நேரத்தில் தங்களது முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் கட்சியில் சேர்ந்தனர். இந்த நிலையில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை சிசோடியா தவறாக வழி நடத்துவதாக மற்றொரு மூத்த தலைவர் யோகேந்திர யாதவ் குற்றம் சாட்டினார்.
ஆனால் கேஜ்ரிவாலை குறி வைத்தே யோகேந்திர யாதவ் விமர்சிப்பதாகவும், கட்சியின் உள் விவகாரங்களை பகிரங்கப்படுத்துவதாகவும் சிசோடியாக பதிலடி கொடுத்தார்.
ஆம் ஆத்மி கட்சியில் தொடரும் உட்கட்சி மோதல் இப்போது பகிரங்கமாக வெடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications