விவசாயிகள் பிரச்சினைக்காக "7 நாள் உண்ணாவிரதம்" தொடங்கினார் திக்விஜய் சிங்!
போபால்: விவசாயிகள் பிரச்சனை மற்றும் ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் இன்று 7 நாள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடு வழங்காததைக் கண்டித்தும், மத்திய பிரதேச தேர்வு வாரிய ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி 7 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திக்விஜய் சிங் அறிவித்திருந்தார்.

அதன்படி குணா நகரில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார். முன்னதாக திக்விஜய் சிங் தனது ஆதரவாளர்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்தார்.
அப்போது, தனது கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே எழுதியிருந்த கடிதத்திற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் கேட்டார். தனது கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் ஏற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், முதல்வர் சவுகான் தமது கடிதத்திற்கு ஒரு பதில்கூட அனுப்பவில்லை என்றும் திக்விஜய் சிங் குற்றம் சாட்டினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications