For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 லட்சம் பிணைத் தொகையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஜாமீன்

Google Oneindia Tamil News

Disproportionate assets case: Jaganmohan Reddy gets bail
டெல்லி: ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.

2012ம் ஆண்டு மே 27ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டார் ரெட்டி என்பது நினைவிருக்கலாம்.

இன்றுதான் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ரூ. 2 லட்சம் பிணைத் தொகை செலுத்தி அவருக்கு ஜாமீன் அளிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஜெகன் மோகனுக்கு ஜாமீன் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று முன்னதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தது நினைவிருக்கலாம். சமீபத்தில்தான் ரெட்டி மீதான குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. இதையடுத்து தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது.

ஜெகனுக்கு ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

English summary
YSR Congress chief Jaganmohan Reddy was granted bail on Monday in the disproportionate assets case after remaining in prison for more than a year. He was granted bail in two lakh surety. Jagan was arrested on May 27, 2012. The Supreme Court had earlier said that only after the chargesheet was completed, the bail to Jagan would be considered. Meanwhile, celebrations broke out outside the court as soon as Jagan's supporters heard the news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X