பிச்சி தின்ற ஆபாசம்.. இத்துனூண்டு டிரஸ்ஸில் சாலையில் பெண்.. ஆடிப்போன மக்கள்.. அடுத்து நடந்ததை பாருங்க
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இதைப்பார்த்து பொதுமக்களே கொந்தளித்து போய்விட்டார்கள்.. கடுமையான கண்டனத்தை பொதுவெளியிலேயே வெளிப்படுத்தினார்கள்.. அப்படி என்ன நடந்தது?
மத்திய பிரதேச தலைநகர் இந்தூரில் மிக முக்கியமான சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார்.. இந்த சாலை மிகவும் பரபரப்பானது.. எந்நேரமும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படுவது..

இந்த சாலையில், இளம்பெண் ஒருவர் குட்டையான ஷார்ட்ஸ், பிரா மட்டுமே அணிந்து சாலையில் நடந்துள்ளார்.. சிவப்பு கலரில் பிரா மற்றும், பழுப்பு நிறத்தில் ஷார்ட்ஸ் அணிந்துள்ளார். சாலையில் வேண்டுமென்றே தன்னை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த பெண் நடந்து வருவது தெரிகிறது.
அதிர்ச்சி: தன்னை அனைவரும் திரும்பி திரும்பி பார்த்து சிரிப்பதையும், அதிர்ச்சியில் உறைவதையும் பார்த்தும்கூட, அதையெல்லாம் ரசித்துகொண்டே இந்த பெண், கண்டும் காணாமல் நடக்கிறார்..
சாலையின் நடுரோட்டில், அதுவும், மார்க்கெட் பகுதியில் இந்த பெண் சுற்றிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார்... இதை பார்த்த அங்கிருந்த அதிர்ச்சியடைந்துவிட்டனர்.. உடனே செல்போனை எடுத்து, அந்த பெண்ணின் கோலத்தை வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும், அதற்கு மேல் சீறினார்கள்..
மோசமான விமர்சனம்: மோசமான விமர்சனங்களும் பதிவாக துவங்கின.. தனக்கு வந்த கமெண்ட்களை, அந்த பெண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.. இதனால், அந்த பெண் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு, உடனடியாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், தன்னுடைய கைகளை கட்டிக்கொண்டு, "நான் என்னுடைய செயலுக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. நான் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த இப்படி செய்யவில்லை... என்னுடைய வீடியோ யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால் நான் வருந்துகிறேன்.. நான் செய்தது மிகவும் தவறு, இதை நான் செய்திருக்கக் கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். தயவுசெய்து என்னை இப்போது தனியாக விட்டுவிடுங்கள்..
அவமானம்: நான் செய்த செயலால் வெட்கப்படுகிறேன்.. எனக்க ரொம்ப அவமானமா இருக்கு.. அவமானத்தால் தற்கொலையே செய்து கொள்வேன் போல.. எனக்கெல்லாம் இந்த சமூகத்தில் வாழ தகுதி இல்லை.. என்னை மன்னித்துவிடுங்கள், நான் பெரிய தவறு செய்துவிட்டேன்" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
இந்த பெண் விஜய் நகர் என்ற பகுதியில் வசித்து வருபவராம்.. இந்தோரின் சப்பான் டுகான் மற்றும் மேக்தூத் சௌப்பட்டி ஆகிய பகுதிகளில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வைரல் வீடியோ: எனினும், ஆபாசத்தை பரப்பியதாக குற்றம் சாட்டி விஜய்நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, மன்னிப்பு கேட்ட வீடியோவைவிட, ஆபாசமாக சுற்றித்திரிந்த வீடியோதான் "இந்தூர் வைரல் கேர்ள்" என்ற தலைப்பில் இன்னும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications