என் பேரை தவறாக பயன்படுத்தக் கூடாது: அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அன்னா ஹசாரே எதிர்ப்பு
டெல்லி: தமது பெயரை அர்விந்த் கெஜ்ரிவால் கட்சியினர் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.
டெல்லி மாநில சட்டசபைக்கு டிசம்பர் 4-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அன்னா ஹசாரே குழுவில் இருந்த அர்விந்த் கெஜ்ரிவால் தனிக் கட்சி தொடங்கி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்னா ஹசாரே, ஜன் லோக்பால் இயக்கத்துக்கான நிதி திரட்டும்போது என் பெயரில் சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. தற்போது என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் அந்த சிம்கார்டுகளை ஒருபோதும் நான் பயன்படுத்தியதே இல்லை. அதனால்தான் எனது பெயரை தவறாக பயன்படுத்தியிருக்கார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அர்விந்த் கெஜ்ரிவாலும் நானும் எதிரிகள் அல்ல. அவர் விரும்பினால் நான் பேச தயராக இருக்கிறேன். அத்துடன் எந்த தொகுதியிலும் யாருக்காகவும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications