ராணுவ தாக்குதல் பற்றி ஆளாளுக்குப் பேசாதீங்க! - பிரதமர் மோடி
டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள் தவிர வேறு யாரும் காரசாரமாக விவாதிக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் மூண்டுள்ள நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி, நதிகளுக்கு அப்பால் உள்ள தொலைதூர பகுதி ஆகியவற்றில் நிலவிவரும் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, அதிகாரப்பூர்வமான நபர்கள் மட்டுமே பேச வேண்டும் என்றும் மற்ற அமைச்சர்கள் அதுகுறித்து பேசுவதைத் தவிர்த்துவிடுமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, இன்று வியாழக்கிழமை (அக்.6) கூடுவதாக இருந்த பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம், அக்டோபர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications