குடிபோதையில் மெட்ரோ ரயிலில் தள்ளாடிய போலீஸ்காரர் சஸ்பெண்ட்
டெல்லி: டெல்லியில் குடிபோதையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் போலீஸ்காரர் ஒருவர் குடித்துவிட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் நிற்க முடியாமல் அவர் தள்ளாடியதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் டிரைவர் பிரேக் போட அந்த போலீஸ்காரர் கீழே விழுந்தார்.

இந்த சம்பவத்தை பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவியது. இந்நிலையில் அந்த குடிபோதை போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்ஸி கூறுகையில்,
அந்த போலீஸ்காரரை அடையாளம் கண்டுபிடித்தாகிவிட்டது. அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பணிநேரத்திலோ அல்லது அதன் பிறகோ எந்த ஒரு போலீஸ் அதிகாரியும் சீருடையில் குடிபோதையில் சிக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications