டேராடூனில் ஃபுல் மப்பில் உதவிக்கு வந்த போலீசுக்கு 'பளார்' 'பளார்' விட்ட கல்லூரி மாணவி
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகர் தர்ஷன் லால் சவுக் அருகே ஒரு இளம் பெண் போதையில் போலீசாரை தாக்கிய சம்பாம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் நகரின் தர்ஷன் லால் சவுக் அருகே ஒரு இளம் பெண் போதையில் தள்ளாடியபடி நடந்து வந்தார். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மற்றும் போலீஸ் அந்த பெண்ணுக்கு உதவி செய்ய முயன்றனர்.

ஆனால் கட்டுப்பாட்டில் இல்லாத அந்த பெண் நடு ரோட்டில் உதவிக்கு வந்த போலீசாரையும் பொது மக்களையும் தாக்க தொடங்கினார்.
இதையடுத்து அந்த பெண் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கல்லூரி மாணவி என தெரியவந்தது.
அந்த மாணவியின் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசாருக்கு பெற்றோர்களை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்துள்ளனர்.
More From
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications