குடிபோதையில் காவல் நிலையத்தில் வைத்து 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற எஸ்.ஐ.
Subscribe to Oneindia Tamil
ராம்பூர்: உத்தர பிரதேசத்தில் குடிபோதையில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கமேரி காவல் நிலயைத்திற்குட்பட்டது பாவ்ராகி காவல் நிலையம். பாவ்ராகி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் தேஜ்வீர் சிங்.

சனிக்கிழமை இரவு அவர் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற 6 வயது சிறுமியை இழுத்து வந்து தனது அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் நிர்வாணமாக இருந்த தேஜ்வீர் சிங்கை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தேஜ்வீரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
More From
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications