அந்தமான் நிக்கோபர் தீவுகள் கடலில் இன்றும் நிலநடுக்கம்- ரிக்டரில் 4.4 அலகுகள் பதிவு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அந்தமான் நிக்கோபர் தீவுகள் கடல் பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.4 அலகுகளாக பதிவாகி இருந்தது. அந்தமான் கடல் பகுதியில் நேற்று முன்தினமும் நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டரில் 4.9 அலகுகளாக பதிவாகி இருந்தது.













Click it and Unblock the Notifications