பிரச்சாரத்தில் இழிவாக பேசக்கூடாது: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேர்தல் பிரசாரத்தின்போது ஒருவரை ஒருவர் வசைமாறி பொழிவதும்... தனி மனித தாக்குதல்களும் அதிகம் நடைபெறுகிறது. இனிமேல் இழிவாக பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தல் பிரசாரத்தின்போது மற்ற கட்சியினரை இழிவாக பேசுவது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் செயல்.
அதையும் மீறி இழிவாக பேசி பிரசாரம் செய்தால் சம்பந்தப்பட்ட கட்சி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது, தேர்தல் பிரசாத்தின்போது ஒருவரை ஒருவர் இழிவாகவும், தரம் தாழ்ந்த வார்த்தையாலும் பேசுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது, தேர்தல் ஆணையம் கடிவாளம் போட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications