ஜனநாயகம் படுகொலையான இந்திராவின் எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்டது இன்றுதான்-மறக்கமுடியாத காட்சிகள்!
42 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூன் 25-ல் தான் இந்திரா அவசரநிலையை அமல்படுத்தினார்.
டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் இருண்டபக்கமாம் அவசரநிலை பிரகடனம் நாட்டில் அமல்படுத்தப்பட்ட நாள் இன்றுதான். 1975-ம் ஆண்டு இதே ஜூன் 25-ல்தான் அவசரநிலை பிரகடனம் அமலானது.
ஜனநாயக நாட்டில் சர்வாதிகாரம் தலைவிரி கோலத்தில் ஊழித் தாண்டவத்தை தெருத்தெருவாக அரங்கேற்றிய காலம் 1975-76கள்தான்.. அவசரநிலை பிரகடனம் என்ற பெயரில் இந்திரா எனும் சர்வாதிகாரியும் அவரது மகன் சஞ்சய்காந்தியும் தேசத்தை சூறையாடிக் கொண்டிருந்த காலம் அது.
இன்றைக்கும் அந்த ஜனநாயகப் படுகொலைக்கு பல்லாயிரம் பேர் சாட்சிகளாக இருக்கின்றனர்... இந்திராவின் நரவேட்டையை நினைவூட்டும் சில படங்களை பார்ப்போம்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ்
இது முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். தொழிற்சங்க தலைவராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸை தேடித் தேடி வேட்டையாடியது இந்திராவின் எமர்ஜென்சி போலீஸ்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன்
மக்கள் தலைவராக விளங்கிய ஜெயப்பிரகாஷ் நாராயணன் இவர். இந்திராவின் எமர்ஜென்சி போலீசால் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தாக்கப்படும் காட்சிதான் இது.

பத்திரிகைகளுக்கு நெருக்கடி
இது எமர்ஜென்சி காலத்தில் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு. இப்படித்தான் பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்பட்டன.

சினிமாவுக்கும் தடை
இது அப்போது வெளியாக இருந்த திரைப்படம். எமர்ஜென்சி காலத்தில் 2 சினிமாக்களுக்கும் கூட தடை விதித்தது இந்திராவின் தர்பார்.
இப்படித்தான் இருந்தது இந்திராவின் அந்த எமர்ஜென்சி ஆட்சி!
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications