மீசையை எடுக்க மறுப்பு... பீகாரில் முன்னாள் ராணுவ வீரரின் காதுகளை வெட்டிய கும்பல்!
பாட்னா: மீசையை எடுக்க மறுத்ததற்காக முன்னாள் ராணுவ வீரரின் காதுகள் வெட்டப்பட்ட சம்பவம் பாட்னாவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவின் கவுதியா கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ராமானுஜ் வர்மா. இவர் கடந்த திங்கள் கிழமையன்று தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.
அப்போது அவரை லல்கு யாதவ், பின்னா யாதவ் என்ற இரண்டு சகோதரர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். மேலும், ராமானுஜ் தனது மீசையை எடுத்துவிட வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த ராமானுஜ் அவர்களை எதிர்த்துப் போராடியுள்ளார். இதனால் மேலும் ஆவேசமடைந்த அந்தச் சகோதரர்கள் மேலும் சிலரை தங்களுக்கு ஆதரவாக அழைத்து ராமானுஜை மேலும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவரது காதுகளையும் அவர்கள் வெட்டியுள்ளனர்.
பின்னர், ராமானுஜின் பைக்கையும் திருடிச் சென்று தலைமறைவாகினர் குற்றவாளிகள்.
இது குறித்து ராமானுஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications