புதிய கட்சி தொடங்கினார் கர்நாடக முன்னாள் அதிரடிப்படை தலைவர் சங்கர் பிதரி
Subscribe to Oneindia Tamil

சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் தேடுதல் வேட்டையில் கர்நாடக மாநில சிறப்பு அதிரடிப்படையின் தலைவராக இருந்தவர் சங்கர் பிதரி. இவர் ஓய்வு பெற்ற பிறகு காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளராக இருந்தார்.
அதன் பிறகு முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவராக இருந்தார். இதற்கிடையில் அக் கட்சி தலைமைக்கும், அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் ஜனசக்தி சாமான்ய ஜனரா சக்தி (JANASHAKTI SAMANYA JANARA SHAKTI) என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications