TIMES NOW-CNX Mega Exit poll: ம.பியில் 4வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும்!
மத்திய பிரதேசத்தில் பாஜக நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
Recommended Video

போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக நடந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தற்போது முடிந்துள்ளது. சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளது. தற்போது டைம்ஸ் தொலைக்காட்சி நடத்திய தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
அதில் 126 தொகுதிகளை பாஜக கைப்பற்றும். காங்கிரஸ் கூட்டணி 89 தொகுதிகளை வெல்லும்.பகுஜன் சமாஜ் 6, பிறர் 9 தொகுதிகளை வெல்வார்கள் என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003ம் ஆண்டில் இருந்தே ஆட்சியில் இல்லை. கடைசியாக அங்கு திக் விஜய் சிங் காங்கிரஸ் சார்பாக பலமான முதல்வராக இருந்தார். அதன்பின் உமா பாரதி தொடங்கி இப்போது சிவராஜ் சிங் சவுகான் வரை 15 வருடம் அங்கு பாஜக கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது.
இதனால் மீண்டும் அங்கு பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கூறியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications