”போலி” சிபிஐ அதிகாரியை செருப்பால் செம காட்டு காட்டிய உபி மக்கள்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: உத்தரபிரதேசத்தில் சிபிஐ அதிகாரி போல் நடித்தவரை மக்கள் அடித்து, உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சிபிஐ அதிகாரி போல் நடித்து மக்களை ஏமாற்றிய நபர் பிடிபட்டார். கோட்டு, சூட்டெல்லாம் போட்டுக் கொண்டு நிஜ சிபிஐ அதிகாரி போலவே நடித்துள்ளார் அவர்.
முகேஷ் குமார் என்பவர் உத்தரப்பிரதேசத்தில் சிபிஐ அதிகாரி போல் நடித்து பொதுமக்களை மட்டுமல்லாது, தொழிலதிபர்களையும் ஏமாற்றி வந்துள்ளார். நடுத்தர வயதான இவர் பல்வேறு தொழிலதிபர்களிடம் பல்லாயிரம் ரூபாய்களை அபேஸ் செய்துள்ளார்.
இந்நிலையில் பிடிபட்ட அவரை பொதுமக்கள் செருப்பால் அடித்து இழுத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications