ஃபாலோ செய்த சிறுவர்கள், அவமானத்தில் ஜூஸில் விஷம் கலந்து 2 மாணவிகள் தற்கொலை
சன்டிகர்: ஹரியானாவில் சிறுவர்கள் தங்களை பின்தொடர்ந்து வந்ததால் மனமுடைந்த 2 மாணவிகள் பழச்சாறில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் உள்ள அனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் மது, நிகிதா. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மது பிளஸ் 1ம், நிகிதா பிளஸ் 2ம் படித்து வந்தனர். அவர்களை லோகேஷ் என்பவரும், அவரது நண்பர்களும் கடந்த 3 மாதங்களாக பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் லோகேஷின் தொல்லையை தாங்க முடியாமல் மதுவும், நிகிதாவும் நேற்று டியூனுக்கு சென்ற இடத்தில் பழச்சாறு வாங்கி அதில் விஷத்தை கலக்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கிய அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மதுவும், நிகிதாவும் தங்கள் கைப்பட எழுதி வைத்த கடிதங்களை போலீசார் கைப்பற்றினார். அந்த கடிதங்களில் மாணவிகள் தங்களை பின்தொடர்ந்தவர்களின் பைக் எண்களை குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications