பாலியல் புகார்- நீதிபதி ஏ.கே. கங்குலி மீது கொல்கத்தா போலீஸ் வழக்கு பதிவு!
Subscribe to Oneindia Tamil

சட்ட பயிற்சி மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் ஏ.கே. கங்குலி என்பது புகார். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த குழு விசாரணை நடத்தி அறிக்கையையும் தாக்கல் செய்திருக்கிறது.
இந்நிலையில் பாரத பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பினர் கொல்கத்தா போலீஸ் இந்த பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நீதிபதி ஏ.கே. கங்குலி மீது இன்று கொல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
ஏற்கெனவே மேற்கு வங்க மனித உரிமைகள் ஆணைய தலைவர் பதவியில் இருந்து ஏ.கே. கங்குலி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் தற்போது வழக்கு பதிவு செய்திருப்பது அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications