பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென்று தீ விபத்து – 2 பேர் படுகாயம்
பெங்களூர்: ரயில்களுக்கு இது போதாத காலம் போல...சென்னை குண்டுவெடிப்பு அடங்குவதற்குள் வரிசையாக ரயில்கள் பற்றிய விபத்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில், பெங்களூரில் இருந்து லால்பார்க் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சென்னைக்கு புறப்பட்டது. அப்போது திடீரென கேண்டீன் பெட்டியில் தீ பிடித்தது. இதனை பார்த்து பயணிகள் அலறினர்.
இதனையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பயணிகளும் கேண்டீன் பணியாளர்களும் உடனடியாக தீயை அணைத்தனர்.
தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஜோலார் பேட்டையை சேர்ந்த கேண்டீன் பணியாளர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர். ரயில் ஜோலார்பேட்டை வந்ததும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று அவர்கள் வீடு திரும்பினர்.
சிலிண்டர் கசிவால் தீ பிடித்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications