ஜார்க்கண்ட் பட்டாசு ஆலையில் விபத்து... 8 பேர் பலி, 25 பேர் காயம்!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலியாகியுள்ளனர், 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video

ஜாம்ஷெத்பூர் : ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 25 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்க்பம் மாவட்டத்தில் பட்டாசு குடோன் ஒன்றில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளனர். குமர்டுபி கிராமத்தில் உள்ள இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது விபத்தில் அறையின் சுவர் இடிந்து விழுந்துள்ளது, இதில் 8 பேர் பலியாகியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பட்டாசு குடோனில் பணியில் ஈடுபட்டிருந்த 25 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிகிறது. இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என்று கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று போலீசார் கூறியுள்ளார். தீபாவளி பண்டிகை வருவதால் அதிக அளவில் பட்டாசு அடுக்கி வைக்கப்பட்டிருந்துள்ளது, இதனால் தொடர்ந்து பட்டாசு குடோனில் வெடித்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications