மகாஜன்- முண்டே குடும்பத்தை அரசியலில் இருந்து ஒழிக்க சதியா? பாஜக தலைவர்கள் கேள்வி!!
டெல்லி: அன்று பிரமோத் மகாஜன் - இன்று கோபிநாத் முண்டே ஆகியோர் அகால மரணமடைந்திருப்பது அந்த குடும்பத்தினரையே அரசியலில் இருந்து ஒழிக்க நடத்தப்பட்ட சதியா? என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு சகோதரரால் சுடப்பட்டு உயிரிழந்தார். தற்போது அவரது மைத்துனர் கோபிநாத் முண்டே சாலை விபத்தி சிக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த இரு அகால மரணங்களின் பின்னணியிலும் சதி இருக்கக் கூடும் என்று பாஜக தலைவர்கள் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மகாராஷ்டிரா பாஜக தலைவரான அவதூத் வாக் தமது ட்விட்டர் பக்கத்தில், மகாஜன் -- முண்டே குடும்பத்தினரை அரசியல் இருந்து ஒழிக்க சதியா? இந்த இரு தலைவர்களும் எப்படி அகால மரணமடைய நேரிட்டது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதேபோல் மற்றொரு பாஜக தலைவரான ஸெங்டேவும், ஒரு விஐபி.. மத்திய அமைச்சர். சர்வ சாதாரணமாக சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பதை எப்படி நம்புவது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதேபோல் சமூக வலைதளங்களில் முண்டேவின் மரணத்தின் பின்னால் சதி இருக்கிறதா? என்ற சந்தேகங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications