ஹிராகுட் அணையிலிருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி நீர் திறப்பு... 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்
Recommended Video

புரி: ஒடிஸா மாநிலம் ஹிராகுட் அணையிலிருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது.
தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் ஹிராகுட் அணைக்கு ஏராளமான நீர் வந்தது. இதையடுத்து அங்கிருந்து வினாடிக்கு 8 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது. மகாநதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டதுதான் ஹிராகுட் அணை.

இதனால் ஒடிசாவின் மகாநதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மேலும் ஒடிசாவில் கட்டாக், பூரி உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வினாடிக்கு 8 லட்சம் கனஅடி என்பது மிகப் பெரிய வெள்ளத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டு விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த அணையின் 25 மதகுகளும் திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு மகாநதி ஆற்றின் வெள்ள பெருக்கு ஏற்படும் வாய்ப்பு குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்குமாறு ஒடிஸா அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் 8 முதல் 8.5 லட்சம் கனஅடி நீர் நாளை முண்டாலியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications