நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டி எங்கள் பக்கம்தான்... குலாம் நபி ஆசாத்
நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் பக்கம்தான் மெஜாரிட்டி உள்ளது என்று குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
Recommended Video

பெங்களூர்: கர்நாடகத்தில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் பக்கம்தான் மெஜாரிட்டி உள்ளனர் என்பதால் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பாஜக 104 எம்எல்ஏக்களை கொண்டுள்ள போதிலும் தங்களிடம் 120 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறுகின்றனர்.

அதுபோல் மஜத கட்சியில் 3 எம்எல்ஏக்களை காணவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ எங்களிடம் உள்ள 78 எம்எல்ஏக்களும் பத்திரமாக உள்ளனர் என்று கூறிவருகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், பாஜகவுக்கு எதிராகவே எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர்.
எனவே நிச்சயம் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா தோல்வி பெறுவார். நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளார்.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications