பட்ஜெட் தொடர்பான உடனுக்குடன் தகவல்களுக்கு 'டெய்லி ஹண்ட்' உடன் இணைந்திருங்கள்!
சென்னை: 2021ம் ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வு பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்.
கொரோனா நோய்தொற்று காலத்தில் தாக்கல் செய்யப்பட கூடிய ஒரு பட்ஜெட் என்பதால், வழக்கத்தை விடவும் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து பார்க்கப்படுகிறது.
"இந்த தசாப்தத்தின் முதல் பட்ஜெட் இது என்பதால் மிகவும் முக்கியம் வாய்ந்தது" என்று பிரதமர் நரேந்திர மோடியே தனது பேட்டியில், தெரிவித்திருந்தார்.

கொரோனா பெருந்தொற்று காலம் என்பதால், கடந்த வருடம் 4 முதல் 5 முறை மினி பட்ஜெட் போன்று பல அறிவிப்புகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்த பட்ஜெட் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முக்கியமான ஒன்றாகும். மந்தநிலையில் உள்ள பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அவரிடம் இருக்கிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்டை, டெய்லி ஹண்ட் உங்களுக்கு உடனுக்குடன் உள்ளங்கைக்கு கொண்டு வந்து சேர்க்க உள்ளது. பட்ஜெட் அறிவிப்பின் முக்கியம் விவரங்கள், லைவ் அப்டேட் என அனைத்துக்கும் டைலி ஹண்ட் உடன் இணைந்து இருங்கள்.
உடனுக்குடனான, விரிவான, வேகமான பட்ஜெட் தொடர்பான அப்டேட்களுக்கு டெய்லி ஹண்ட் உடன் இணைந்து இருங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications