இரண்டு நாள் அரசு முறை பயணமாக சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை பயணம்
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இலங்கை செல்கிறார்.
இந்திய - இலங்கைக்கு இடையே காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்தியா-இலங்கை கூட்டு ஆணைக்குழு 1992 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த ஆணைக்குழுவின் 9ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், மின்சாரம், எரிவாயு, பொருளாதாராம், தொழில்நுட்பம், கடற்சார் ஒத்துழைப்பு, சமூகம், பண்பாடு, கல்வி, சுகாதாரம் குறித்து பேசப்படும் என்று தெரிகிறது.
இதன் பின்னர் அந்நாட்டு அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திக்கும் சுஷ்மா சுவராஜ், இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்தும், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் குறித்தும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications