பசியில் ஊருக்குள் வந்த யானைகள்.. வனத்துறை அதிகாரிகளை கல்லால் அடித்த மனிதர்கள்... அசாமில் கொடூரம்
அசாமில் யானைகள் ஊருக்குள் வந்ததால், மக்கள் வனத்துறை அதிகாரிகளை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர்.
கவுகாத்தி: அசாமில் உணவு தேடி யானைகள் காட்டில் இருந்து ஊருக்குள் வந்துள்ளது. யானைகளின் வருகையால் கோபமடைந்த மக்கள் வனத்துறை அதிகாரிகளை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர்.
அசாம் அருகில் உள்ள 'நாகோன்' காட்டுப் பகுதியில் இருந்த 100க்கும் அதிகமான யானைகள் நேற்று ஊருக்குள் வந்து இருக்கிறது. அங்கு மக்கள் வசிக்கும் 'கத்தியாடோலி' பகுதியில் யானைகள் புகுந்து இருக்கிறது.

மேலும் இந்த யானைகள் அனைத்தும் சாப்பாட்டிற்காக அங்கு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு இருந்த சில வீடுகள் சேதம் அடைந்துள்ளது. சில வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது.
யானைகளின் வருகையால் மக்கள் மிகவும் கோபம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகாரும் அளித்துள்ளனர்.
ஆனால் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்த காரணத்தால் மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இதனால் மக்கள் அனைவரும் சேர்ந்த அதிகாரிகளை கல்லால் அடித்து தாக்கியுள்ளனர்.
தற்போது இந்த மோசமான செயலில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதி ஆகியுள்ளனர்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications