தங்கச்சிக்கு தைரியம் கொடுக்க நீதிமன்றத்திற்கு வந்த அண்ணன் அழகிரி!

2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியும் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

நாடே எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் 2 ஜி அலைக்கற்றை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்காக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கில் தொடர்புடைய திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, ராஜ்யசபா எம்பி கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் ஆஜராக டெல்லி சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர்.

Former union minister and Kamnimozhi's brother Azhagiri also arrived in the Delhi CBI court

தீர்ப்பை முன்னிட்டு டெல்லியில் கனிமொழி மற்றும் ஆ ராசாவின் ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். இந்நிலையில் தங்கை கனிமொழிக்கு ஆதரவாக அவரது சகோதரரும் திமுக முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+