பிரதமர் அலுவலக செயலர்களாக 4 புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திற்கு புதிததாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், "பிரதமர் அலுவலகத்திற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி குல்சார் நடராஜன், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Four IAS officers appointed in PMO

மேலும், மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பிரிஜிஸ் பாண்டே, மயூர் மகேஸ்வரி, சிரிகர் கேஷவ் பர்தேசி ஆகியோர் இணை செயலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடராஜன், 1999 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் முடித்து, ஆந்திராவில் பணியாற்றிய அதிகாரியான இவர்தான் தற்போது இயக்குனராக இருந்து வருகின்றார்.

பாண்டே, 2004 ஆம் ஆண்டின் ஐ.ஏ.எஸ் அதிகாரியா இவர் மணிப்பூர், திரிபுரா கேடரைச் சேர்ந்தவர். தற்போது பொருளாதாரத்துறையில் பணியாற்றி வருகின்றார்.

மகேஸ்வரி, 2003 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் முடித்தவர், பர்தேசி 2001 ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியானவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+