உ.பி.யில் தொடரும் அட்டூழியம்: கொன்று மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்ட 15 வயது சிறுமி
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி 6 பேரால் கடத்தில் கொலை செய்யப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பதாவ்ன் பகுதியில் 14 மற்றும் 15 வயது சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு அங்ரு மற்றொரு பெண்ணும் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் பெண் நீதிபதி ஒருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
தற்போது உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது 6 பேரால் கடத்தி கொலை செய்யப்பட்டு மரத்தில் பிணமாக தொங்கவிடப்பட்டுள்ளார்.
இது குறித்து சிறுமியின் தந்தை கூறுகையில்,
என் மகளுக்கு 15 வயது தான். அவரை குழந்தை இல்லாத ஒருவர் மறுமணம் செய்து கொள்ள கேட்டார். எங்கள் மகளுக்கு வெறும் 15 வயது உங்களுக்கோ 40 வயது என்று கூறி எங்கள் பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டோம். அவர் தான் என் மகளை கொன்று மரத்தில் தொங்கவிட்டுவிட்டார். என் மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் 6 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications