கோவா முதல்வர் மீண்டும் மும்பை மருத்துவமனையில் அனுமதி
மும்பை: கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேவைப்பட்டால் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வயிறு வலி காரணமாக கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 22ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் நேராக சட்டசபைக்கு சென்று பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 25ம் தேதி கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மார்ச் 1ம் தேதி வீடு திரும்பிய அவர் வீட்டில் இருந்தபடியே அரசு பணி செய்தார்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் பரிந்துரை செய்தால் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தான் இல்லாத நேரத்தில் அரசு பணி செய்ய மூன்று மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார். மும்பைக்கு கிளம்பும் முன்பு தனது வீட்டில் அமைச்சர்களை சந்தித்து பேசினார் பாரிக்கர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications