பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பினார், பாஜக தலைமை அனுமதிக்கவில்லை: அமைச்சர்
பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பியதாகவும், பாஜக தலைமை அதை அனுமதிக்கவில்லை என்றும் கோவா விவசாயத் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் தெரிவித்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த மாதம் 14ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்நிலையில் கோவா மாநில விவசாயத் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் கூறியதாவது,
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பினார் மனோகர் பாரிக்கர். விநாயகர் சதுர்த்தியின்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே தன்னிடம் உள்ள துறைகளை பிற அமைச்சர்களிடம் கொடுக்க விரும்பினார். ஆனால் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டது. பாஜக தலைமை தலையிட்டு அவரை தடுத்துவிட்டது.
பதவியை ராஜினாமா செய்வது அவர் கையில் இல்லை. முதல்வரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நடக்கும் விதத்தில் அதன் தாக்கம் உள்ளது என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications