வேறு நாட்டு டூரிஸ்ட்டுகள் டீசன்ட்.. நைஜீரியர்களால்தான் பிரச்சினை: கோவா முதல்வர்

Subscribe to Oneindia Tamil

பானாஜி: கோவா மாநிலத்தில் நைஜீரியர்களால் பிரச்சினை அதிகரித்து வருகிறது என்று கோவா மாநில முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகர் தெரிவித்துள்ளார்.

Goa CM says locals are annoyed with Nigerians

கோவாவில் வசிக்கும் நைஜீரியர்களால் அடிக்கடி மாநில மக்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இதுதொடர்பாக பல வருடங்களாக புகார்கள் வருகின்றது. கோவாவுக்கு பல நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஆனால் நைஜீரியர்களால்தான் கோவா மக்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. இவ்வாறு லட்சுமிகாந்த் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+