மோடிக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கருத்து: கோவாவில் இளைஞர் சிறைக்கு போகிறார்
பனாஜி: பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடிக்கு எதிராக ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டு வந்த இளைஞர் ஒருவர் கோவா போலீசாரால் கைது செய்யப்பட இருக்கிறார்.
மும்பையைச் சேர்ந்தவர் தேவு சோடன்கர். டிப்ளமா பட்டதாரியான இவர் மும்பையில் பணிபுரிந்து வருகிறார். லோக்சபா தேர்தலின் போது நரேந்திர மோடியை மிகக் கடுமையாக விமர்சித்து பதிவுகளைப் போட்டிருக்கிறார். மேலும் மோடிக்கு எதிராக வாக்களிக்கக் கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோவா போலீஸில் மோடி ஆதரவாளர்கள் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சோடன்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தமக்கு முன் ஜாமீன் கோரி சோடன்கர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. இதனால் அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications