ஆதார் உதவி எண் பீதி.. நாங்கள்தான் காரணம் என்று கூகுள் விளக்கம்!
Recommended Video

மும்பை: போன்களில் ஆதார் உதவி எண் ஸ்டோர் செய்யப்பட்டதற்கு தாங்கள் தான் காரணம் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணை வெளிப்படையாக தெரிவித்தால், அதைக்கொண்டு அந்த நபரின் தொலைபேசி எண், வாட்ஸ் அப் முகப்பு புகைப்படம் உள்ளிட்ட பல தகவல்களை வெளியே எடுத்துவிடலாம் என்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு கருத்து பரவியது.

டிராய் தலைவர் இதுபோல தனது ஆதார் எண்ணை கொடுத்து விட்டு சிக்கலில் மாட்டினார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக பலரது செல்போன்களில் ஆதார் உதவி எண்கள் என்ற பெயரில் 11 இலக்க எண்கள் தானாகவே சேவ் ஆகி இருந்தன.
இதனால் செல்போன் பயனாளர்களுக்கு குழப்பமும் ஏற்பட்டது. இது போன்ற எண்களை இணைப்பதற்கு நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்று ஆதார் அமைப்பு தெரிவித்து விட்டது .மேலும் இது காலாவதியான எண் என்றும் அது தெரிவித்திருந்தது.
மும்பை: போன்களில் ஆதார் உதவி எண் ஸ்டோர் செய்யப்பட்டதற்கு தாங்கள் தான் காரணம் என்று கூகுள் தெரிவித்துள்ளது. இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.ஆதார் எண்ணை வெளிப்படையாக தெரிவித்தால், அதைக்கொண்டு அந்த நபரின் தொலைபேசி எண், வாட்ஸ் அப் முகப்பு புகைப்படம் உள்ளிட்ட பல தகவல்களை வெளியே எடுத்துவிடலாம் என்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் ஒரு கருத்து பரவியது.டிராய் தலைவர் இதுபோல தனது ஆதார் எண்ணை கொடுத்து விட்டு சிக்கலில் மாட்டினார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக பலரது செல்போன்களில் ஆதார் உதவி எண்கள் என்ற பெயரில் 11 இலக்க எண்கள் தானாகவே சேவ் ஆகி இருந்தன.இதனால் செல்போன் பயனாளர்களுக்கு குழப்பமும் ஏற்பட்டது. இது போன்ற எண்களை இணைப்பதற்கு நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை என்று ஆதார் அமைப்பு தெரிவித்து விட்டது .மேலும் இது காலாவதியான எண் என்றும் அது தெரிவித்திருந்தது.— Google India (@GoogleIndia) August 3, 2018
இந்த நிலையில் கூகுள் ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளக்கத்தில், இந்த உதவி எண்ணை தாங்கள்தான் செல்போன்களில் பதிவிறக்கம் செய்ய வைத்ததாகவும், செல்போன்களை மாற்றும் போது இந்த காண்டாக்ட் அடுத்த செல்போனிலும் செல்லக் கூடியது என்றும் இதை பயனாளர்கள் தாங்களாகவே டெலிட் செய்து விடுமாறும் கூகுள் கேட்டுக் கொண்டுள்ளது. இனிவரும் செல்போன்களில் இதுபோன்ற அம்சம் இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்றும் கூகுள் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications