கெஜ்ரிவால் கட்சிக்கான நிதி குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு
டெல்லி: அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி எங்கே இருந்து கிடைக்கிறது என்பது விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியும் பதிலளித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அக்கட்சிக்கான நிதி விவரங்கள் குறித்து விசாரிக்கப்படுகிறது என்றார்.

இதனிடையே இந்த விசாரணையை தமது கட்சி எதிர்கொள்ளும் என்று ஆம் ஆத்மி கட்சி பதிலளித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ், பாஜகவுக்கான நிதி எங்கே இருந்து வருகிறது என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் பணம் கொடுக்கின்றனர்.. அதனாலேயே அது வெளிநாட்டு பணம் என்றாகிவிடாது என்பதும் ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடாகும். இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயலர் பங்கஜ் குப்தா கூறுகையில், 63 ஆயிரம் தனிநபர்களிடம் இருந்து ரூ19 கோடி வசூலித்திருக்கிறோம் என்றார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications