மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசின் போராட்டம்.. டிஜிபியிடம் கேட்டறிந்த மேற்கு வங்க ஆளுநர்
Recommended Video

கொல்கத்தா: மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசு போராட்டம் நடத்தி வருவது குறித்து மாநிலத்தின் டிஜிபியிடம் மேற்கு வங்க ஆளுநர் கே என் திரிபாதி கேட்டறிந்தார்.
சாரதா நிதி நிறுவன வழக்கு விசாரணை தொடர்பாக கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் வீட்டுக்கு நேற்று இரவு சிபிஐ அதிகாரிகள் வந்தனர். அதற்கு அங்கிருந்த போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதைத் தொடர்ந்து 15 சிபிஐ அதிகாரிகளை போலீஸார் கைது செய்தனர்.
மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி போராட்டம் தொடர்பாக ஆளுநர் கே என் திரிபாதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆளுநர் கே என் திரிபாதி தனியார் தொலைகாட்சிக்கு கூறுகையில் மேற்கு வங்கத்தின் தற்போதைய நிலைமையை கேட்டறிந்தேன்.
மேற்கு வங்கத்தின் நிலையை தலைமைச் செயலாளர், மாநில டிஜிபியிடம் ஆளுநர் கேட்டறிந்தார். இந்த நிலையில் ஆளுநரை சந்திக்க சிபிஐ அதிகாரிகள் நேரம் கேட்டுள்ளனர்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications