அரசியல் அமைப்பு சட்டப்படி தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்: அருண் ஜேட்லி
அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
டெல்லி: அரசியல் அமைப்பு சட்டப்படி தமிழக பொறுப்பு ஆளுநர் அரசமைக்க நடவடிக்கை எடுப்பார் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக சசிகலா தலைமையில் ஒரு அணியும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் பிளவுபட்டு கிடக்கிறது. இரு தரப்பும் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும்படி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த குழப்பமான சூழ்நிலையில் இன்று மீ்ண்டும் இருதரப்பினரும் ஆளுநரை சந்தித்தனர். ஆனால் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், தற்போது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதால், தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில், தமிழக அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, "அரசியல் அமைப்பு சட்டப்படி அரசமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார்" என்று தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications