விரைவில் வருகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள்.. மத்திய அரசு திட்டம்
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லி: புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் கரன்சி நோட்டுகளை விரைவில் அச்சடிக்க உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேகவால் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக்கூறுகளால் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி நீண்ட காலமாக ஆலோசனை நடத்தி வந்தது. கடந்த 2014ம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு, கொச்சி, மைசூரு, ஜெய்ப்பூர், சிம்லா மற்றும் புவனேஸ்வரில் சோதனை முறையாக பிளாஸ்டிக் நோட்டுக்கள் அச்சடித்து வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
கடந்த 2015 ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஹோஷிங்காபாத் பாதுகாப்பு பேப்பர் மூலம் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட ரூ.100 நோட்டில் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு தெரிவித்தது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications