குஜராத்தில் பெண்ணை உளவு பார்த்தது குறித்து விரைவில் விசாரணை கமிஷன்: ஷிண்டே
டெல்லி: குஜராத்தில் இளம்பெண் ஒருவரை அம்மாநில காவல்துறையினர் உளவு பார்த்தது விவகாரத்தில் விரைவில் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இளம்பெண் ஒருவரை குஜராத் காவல்துறையினர் உளவு பார்த்ததாக கோப்ரா போஸ்ட் என்ற இணையதளம் தகவல் வெளியிட்டது. அம்மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, தமது சாகிபுக்காக அப்பெண்ண உளவு பார்த்ததாக கூறப்பட்டது.

இதில் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரும் அடிபட்டது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சுகில்குமார் ஷிண்டே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக்கோரி பல தொண்டு அமைப்புகளும், பெண்கள் அமைப்புகளும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளனர்.
அவரது பரிந்துரையின் பேரில் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இது எந்தக் கட்சிக்கும் எதிரான நடவடிக்கை இல்லை. குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்தால் இதுதொடர்பாக விரைவில் விசாரணைக்கு உத்தரவிடப்படும். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications