மிக நெருக்கத்தில் வைத்து கெளரி லங்கேஷை 7 முறை சுட்ட கொடூரர்கள்
பெங்களூர்: லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்ற கொடூரர்கள், அவரை மிக நெருக்கத்தில் வைத்து 7 முறை சுட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார் கெளரி. மாலை 6.30 மணியளவில் இக்கொடிய சம்பவம் நடந்துள்ளது. மிகவும் துணிச்சலான பத்திரிகையாளராக அறியப்பட்டவர் கெளரி. அவரை மிகக் கோழைத்தானமாக சுட்டுக் கொன்றுள்ளனர் கொலையாளிகள்.

Recommended Video

வெளியே போய் விட்டு வீட்டுக்குத் திரும்பிய கெளரி, காரை விட்டு இறங்கி வீட்டு கேட்டை திறந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கெளரியா மிக நெருக்கத்தில் வைத்து சுட்டுள்ளனர். 7 முறை அவர் சுடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
கன்னட பத்திரிகையான லங்கேஷ் பத்திரிகையை நடத்தி வந்தவர் கெளரி. மிகத் தைரியமாக பேசக் கூடியவர், எழுதக் கூடியவர். யாருக்கும் அஞ்சாத துணிச்சல்காரர். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகம். குறிப்பாக மதவெறியர்களிடமிருந்து பெரும் மிரட்டல்கள் இருந்தவண்ணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications